மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகம் சிவஞானம்
இளைப்பாறிய முகாமையாளர்- ப.நோ.கூ சங்க கிளை, மானிப்பாய்
வயது 7610 பிப்ரவரி, 1940 – 15 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சிவஞானம் அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தர்ஷினி, கல்யாணி, பிங்கலன்(றீகன்- கனடா), கலையரசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முத்துலிங்கம்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தர்மசீலன், ரமேஸ்குமார், சர்மிளா, சர்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நாகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற தங்கத்துரை, இந்திராணி, சந்திராதேவி, செளந்திரராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிலாஷினி, பிரதாயினி, கஜேந்திரன், தர்மேந்திரன், தர்ஷிகன், பாவனா, பவீனா, பிரகதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

