ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகம் சொல்வேந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகம் சொல்வேந்தன்

ஓய்வு பெற்ற இலங்கை வங்கி ஊழியர்

வயது 702 டிசம்பர், 1950 – 20 டிசம்பர், 2020

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இல 77 இராசாவின் தோட்டம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சொல்வேந்தன் அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் அம்மாகுட்டி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான அகஸ்ரீன் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செலஸ்ரினா(றஞ்சினி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன்(கனடா), சுபாஸ்சினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உஷாந்தி, இராஜசுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இலக்‌ஷ்மி, செல்லம்மா, தம்பையா, சின்னத்துரை, சின்னம்மா, பொன்னுத்துரை மற்றும் இராசமணி, மங்கையற்கரசி, சரவணமுத்து, காலஞ்சென்ற பரமேஷ்வரி, இரஜேஸ்வரி, சரச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஸ்ரான்லி, மக்சுவல், ஒலிவர், புளோறன்ஸ், எவாஞ்சலின், பென்சர், சாள்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செரினா, அக்‌ஷயன், சதுர்சன், அகனயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-12-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புனித திரேசாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 16 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.