ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு17 மார்ச், 1941
இறப்பு5 டிசம்பர், 2019
சண்முகம் தனபாலசிங்கம் அவர்களின் படம்

சண்முகம் தனபாலசிங்கம்

வயது 78

பிறந்த இடம்
உரும்பிராய் கிழக்கு
வாழ்ந்த இடம்
Tuttlingen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Tuttlingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்மையேன் பிரிந்தீரோ
எங்கு தான் சென்றீரோ
வாயார பெயர் சொல்லி
எம்மை தினம் அழைத்தீரே

உயிரார உணவு தந்து
எம்மை நீர் வளர்த்தீரே
ஆசைகள் எதுவும் இல்லை
எம்மை நீர் அணைப்பீரே
எங்கு தான் சென்றீரோ

கண்ணில் அழுகை ஓயவில்லை எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!

வாழ்வை வென்றுவிட்டேன் என்று
வானகம் நீ சென்றுவிட்டாய்
ஏங்கித் தவித்து இன்று ஓராண்டை முடித்துவிட்டோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 6 டிசம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 3 ஜனவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.