ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகம் வடிவேலு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகம் வடிவேலு

கோயில் குஞ்சுக்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய பிரதான பூசகர்

வயது 8022 ஜூலை, 1936 – 21 டிசம்பர், 2016

பிறந்த இடம்
கோவில்குஞ்சுக்குளம்
வாழ்ந்த இடம்
மரக்காரன்பளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா கோயில்குஞ்சுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், புதுவிளாங்குளத்தை வசிப்பிடமாகவும், வவுனியா மரக்காரம்பளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் வடிவேலு அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மயில்வாகனம், பேரம்பலம், ஏகாம்பரம், ஸ்ரீகாந்ததேவி(பிரான்ஸ்), ஸ்ரீகரன்(பிரான்ஸ்), ஸ்ரீசுபகாந்தா(பிரான்ஸ்), வளர்மதி(இலங்கை), நாகராணி(பிரான்ஸ்), இராசகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நடராசா, நல்லம்மா, லிங்கேஸ்வரி, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரஞ்சோதி, சிவபாக்கியம், பரமேஸ்வரி, இராஜேஸ்வரன்(பிரான்ஸ்), புஸ்பநாதன்(இலங்கை), குமாரலிங்கம்(பிரான்ஸ்), பகிரதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆறுமுகம், வைரமுத்து, கணபதிப்பிள்ளை, கனகசிங்கம், பூலோகசிங்கம், சுந்தரலிங்கம், மகாலிங்கம், காலஞ்சென்ற வெற்றியர், பரமலிங்கம்(கனடா), நாகம்மா, தெய்வானை, சிவகாமி, பசுபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபனா(ஜெர்மனி), காலஞ்சென்ற பிரசாத், தர்சன்(இலங்கை), கீர்த்தனா(இலங்கை), மதிவதனன்(பிரான்ஸ்), கபிசன்(இலங்கை), சிந்துசன்(இலங்கை), சிபூஷா(இலங்கை), லிபியா(இலங்கை), பகீஷன்(இலங்கை), அஜந்தன்(இலங்கை), அனுஜன்(இலங்கை), பெனா(பிரான்ஸ்), டிஷானா(பிரான்ஸ்), சகானா(பிரான்ஸ்), யோகாஷ்(பிரான்ஸ்), நிகாஷ்(பிரான்ஸ்), அபினா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

டிலோஜினி, சசிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.