ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்23 டிசம்பர், 1923
மறைவு16 ஆகஸ்ட், 2010
சண்முகம் விஸ்வநாதர் முருகேசு அவர்களின் படம்

சண்முகம் விஸ்வநாதர் முருகேசு

வயது 86, S.V.M. நிறுவனத்தின் ஸ்தாபகர்

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
காரைநகர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் விஸ்வநாதர் முருகேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன அடையாளமான S.V.M ஏற்றம் தந்த ஏந்தலின் நினைவுநாள்

S.V.M இம் மூன்றெழுத்தும் தமிழினத்தின் அடையாளம்
S.V.M இம் மூன்றெழுத்தும் யாழ் காரை மண்ணின் அடையாளம்
S.V.M இம் மூன்றெழுத்தும் யாழ் வர்த்தக உலகத்தின் அடையாளம்
S.V.M இம் மூன்றெழுத்தும் யாழ் அற உலகத்தின் அடையாளம்
S.V.M இம் மூன்றெழுத்தும் யாழ் ஆன்மீக உலகத்தின் அடையாளம்
S.V.M இம் மூன்றெழுத்தும் யாழ் உழைப்பின் வெற்றியின் அடையாளம்
S.V.M இம் மூன்றெழுத்தும் யாழ் பொருளாதாரத் திறமையின் அடையாளம்
இந்த மூன்றெழுத்தைக் கண்ணியப்படுத்திய மாமனிதர் அமரர் எஸ்.வி.முருகேசு அவர்கள் நம் மண்ணை விட்டு விண்ணைச் சேர்ந்த பத்தாண்டுகள் நிறைவடைகின்றன். ஆயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைத்த அப்பெரியவரின், நினைவலைகளை மீட்டி போற்றுதல் எம் கடமையாகும். எங்கள் குலத்தலைவரால் உலகம் உயர்ந்தது கண்டு உவந்து நிற்கிறோம். அவரது பாதச் சுவட்டில் பயணம் செய்ய முயல்கிறோம்.

பணிப்பாளர்கள்,
பணியாளர்கள்
S.V.M PVT Ltd
122, டாம் வீதி, கொழும்பு- 12.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 8 ஆகஸ்ட், 20199ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.