ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகநாதன் பாஸ்கரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகநாதன் பாஸ்கரன்

வயது 5425 செப்டம்பர், 1963 – 5 அக்டோபர், 2017

பிறந்த இடம்
அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் பாஸ்கரன் அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சண்முகநாதன், காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரட்னகலா(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

துசியந்தன்(துசி-பிரான்ஸ்), நிஷாந்தன்(நிஷான் – ஜெர்மனி), தினேஷன்(தினேஸ்- பிரான்ஸ்), கிரிஷாந்தன்(கிரி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபாநிதி(கிருபா- லண்டன்), ராஜன்(பிரான்ஸ்), உதயகரன்(பிரான்ஸ்), பிரபாகரன்(கனடா), தயாநிதி(தயா-சுவிஸ்), சுதாகரன்(லண்டன்), வினோதினி(ஜெயா-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிலானி(பிரான்ஸ்), கெளதினி(இலங்கை), டிசாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயகாந்தன்(லண்டன்), குயின்ரா(பிரான்ஸ்), சயந்தினி(பிரான்ஸ்), யாமினி(கனடா), சுதாகரன்(சுவிஸ்), சாதனா(லண்டன்), சத்தியநாதன்(கனடா), இரத்தினமாலா(இந்தியா), இரத்தினலைலா(ஜெர்மனி), நிர்மலா(லண்டன்), சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணசேகரம், சாந்தகுமார்(ஜெர்மனி), அகிலன்(லண்டன்), இங்காசால்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஹரிஸ், காசினி ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.887, வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.