6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்முகநாதன் ஜெயகுமார்
வயது 44, பரீஸ் ஈழநிலா இசைக்குழு பிரபல பாடகர்
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஜெயகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பான ஜெயாவே!
மலர்ந்த முகத்தோனே! இனிய குரலோனே!
உதவிகள் செய்யும் உயர்குணம் கொண்டவனே!
எல்லோரின் பாசத்திற்கு உரியவனே!
உன் புன்சிரிப்பால் எல்லோரையும் கவர்ந்தவனே!
உன்னை இளவயதில் பறிகொடுக்கும்
துயர் வந்து சேர்ந்ததேனோ?
பாசத்தை விதைத்து பேசாமல் விரைந்து நீ சென்றாயே!
எல்லா வலிகளையும் வார்த்தைகளில்
சொல்லிவிட முடியாது
ஓசையின்றி அழுகின்ற நீண்ட
வலிகளுடன் கலங்கி நிற்கிறோம் உன்னை நினைத்து
என்றும் உன்னுடைய நினைவுகளுடன்
அம்மா, மாமி, மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்,
மைத்துனர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

