மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகநாதன் பொன்னுத்துரை
முன்னாள் R.V.G. Beedi Co Manager
வயது 805 பிப்ரவரி, 1935 – 7 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- Anaipanthy
- வாழ்ந்த இடம்
- நல்லூர், Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடா Toronto Weston ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் பொன்னுத்துரை அவர்கள் 07-01-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற தம்பிராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
திலீபன், பிரதீப்(பிரபு), பிரசுதா, நர்மதன், பிரசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, ஞானாம்பிகை, சரோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புனிதா, ஜெயவதனா, சுதாகரன், கஜாபனா, லலீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குமாரசாமி, எட்வேர்ட், லோகநாதன்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான லோகேந்திரராசா, ஜெயநாயகி, மற்றும் பரமநாதன், கலாநாயகி(செல்வா- ஜெர்மனி), சண்முகநாதன்(ரஞ்சன்- ஜெர்மனி), யோகநாதன்(ரகு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லஷ்வந்தி, அஷ்வின், பவீர்னா, நேஷா, சயானா, அஷ்னா, அருண், ஸ்ரீமன், லவீனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

