மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகநாதன் சிவஞானம்
வயது 8317 மே, 1935 – 7 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை, கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சிவஞானம் அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்துசாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சபாநந்தன், தனலட்சுமி மற்றும் புஷ்பமாலா(பிரான்ஸ்), ஜீவமாலா(கொழும்பு), அசோக்(கனடா), திருப்பதிராசா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வைத்திலிங்கம் மருதமணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவநாதன்(பிரான்ஸ்), கிருஸ்ணகாந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜயகுமரன்(கொழும்பு), சந்திரகலா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவதர்சா, சிவசஜிதா, சிவனுயன், சிவோதயன், லூர்த்திகா, ஜீவிதுசன், ஜீவினோஜன், விதுர்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாத்விகா, சவிஷன், ஜவிஷன், தாருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

