ஆறுதல்

மரண அறிவித்தல்

வீரசிங்கம் சண்முகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வீரசிங்கம் சண்முகநாதன்

ராஜ Cafe உரிமையாளர்

வயது 6828 நவம்பர், 1952 – 6 மே, 2021

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு, La Courneuve, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் அடப்பகுளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் La courneuve- ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சண்முகநாதன் அவர்கள் 06-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கனகசபை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமாலதேவி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, ராசன், கோபி, சுரேன் ஆகியோரின் ஆரூயிர் தந்தையும்,

பாலநந்தீசஸ்வரன், அனுஷா, யாழினி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகநாதன்(சின்னமணி - சுவிஸ்), காலஞ்சென்ற தேவதாஸ்(சுவிஸ்), வரதராஜன்(சந்திரன் - சுவிஸ்), பரமேஸ்வரன்(பரமன் - சுவிஸ்), மனோகரன்(கர்னா - சுவிஸ்), சுசிலா(தங்கம் - சுவிஸ்), ஐங்கரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணி, ரோசாரி, தர்மநிதி, யோகாநிதி, ரஞ்சிதமலர், காலஞ்சென்ற சிவராஜா, சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்னலட்சுமி(மணி - பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகலிங்கம், பாக்கியராஜா(செல்வா - பிரான்ஸ்), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(பாலா - கனடா), விமலாதேவி(கனடா), சிறிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அச்சலிங்கம்(பிரான்ஸ்), சகுந்தலாதேவி(இலங்கை), மந்தாயினி(பிரான்ஸ்), சியாமளா(கனடா), அரியரட்ணம்(கனடா), சுகாசினி(இந்தியா) ஆகியோரின் அன்பு சகலனும்,

ஹரிஷன், விஷாலன், திலக்‌ஷனா, மீரூஷா, துர்கா, யதுஷன், மீருஷன், தியாஷனா, தியாஷிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: Click here

Meeting ID: 421 698 5078

Secret code: g80VDN

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.