அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகராஜா ஐங்கரன்
வயது 435 ஏப்ரல், 1977 – 6 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- உருத்திரபுரம்
- வாழ்ந்த இடம்
- காரைதீவு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா ஐங்கரன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா இரத்தினபூபதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
குணசிங்கம்(ராசன் - நெடுந்தீவு, மல்லாவி), காலஞ்சென்ற மனோன்மணி(சின்னம்மா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
கயல்விழி(ராஜி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற கிருபாகரன் மற்றும் பாஸ்கரன்(கரன் - பிரித்தானியா), சுதாகரன்(ஜேர்மனி), வசீகரன்(இலங்கை), சசிகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராதிகா, பிரதீபன், தட்சாஜினி, பிரபாஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

