மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகராஜா ஈஸ்வரி
வயது 8613 மே, 1929 – 3 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு நந்தாவிலை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா ஈஸ்வரி அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லாச்சி அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகராஜா(கணக்காளர்- ஈழநாடு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குமரேஸ்வரராஜா, ராஜேஸ்வரி(இலங்கை), குசேலினி(இலங்கை), காலஞ்சென்ற ராஜ்குமார், வரதராஜ்(கனடா), ரஜனி(ஜெர்மனி), கரிசங்கர்(நோர்வே), கிருபராஜ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, அற்புதமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ரவிகுலராஜன், ஜெயரட்ணம்(இலங்கை), மலர்விழி(கனடா), சுபாங்கி(கனடா), குகராஜா(ஜெர்மனி), செல்வரதி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவிதா(லண்டன்), செந்தூரன்(கனடா), ஜெயசாந்தி(இலங்கை), ஜெயசந்திரன்(இலங்கை), ஜெயலதா(பிரான்ஸ்), சிந்துஜா(கனடா), லக்ஸசனா(கனடா), ஜிஸ்ணு(கனடா), அபிரா(ஜெர்மனி), துவாரகன்(ஜெர்மனி), ரொஷான்(நோர்வே), சைலா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

