மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சண்முகராஜா உதயகுமார்
வயது 691 மே, 1950 – 10 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா உதயகுமார் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா(நயினாதீவு) சிவபாக்கியம்(தாவடி) தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற மகாலிங்கம்(அதிபர்), கனகம்மா(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரியமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சக்தி அவர்களின் அருமைத் தந்தையும்,
தெய்வகலா(அவுஸ்திரேலியா), செந்தமிழ்செல்வி(பிரான்ஸ்), இளவரசி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேல்விழி(பிரித்தானியா), ரேவதி(பிரித்தானியா), வனிதா(அவுஸ்திரேலியா), உஷா(அவுஸ்திரேலியா), அமிர்தவர்ஷினி(பிரான்ஸ்), பிலோஜினி(பிரித்தானியா), பிரசன்னா(பிரான்ஸ்), ஆதவன்(பிரித்தானியா), ரஜிதா(பிரித்தானியா), சுபிதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்.
ஜெயராஜா(ஜேர்மனி), தனராஜா(சுவிஸ்), அருள்மலர்(இலங்கை), காந்திமதி(லில்லிமலர்- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இம்மானுவேல்(கரம்பன்) மற்றும் மாணிக்கவாசகர்(அவுஸ்திரேலியா), முத்துலிங்கம்(பாரிஸ், திருப்பதி), ராஜ்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

