ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகரத்தினம் கமலாம்பிகை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகரத்தினம் கமலாம்பிகை

வயது 7326 ஜூன், 1944 – 28 ஜனவரி, 2018

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
காரைநகர் தங்கோடை, வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வசிப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரத்தினம் கமலாம்பிகை அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

கலைச்செல்வி(லண்டன்), சிறீதரன்(லண்டன்), காலஞ்சென்ற கலைமகள் சிறீறஞ்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சின்னம்மா, சண்முகநாதன், சுவாமிநாதன்(Doctor- காரைநகர்), சோதிநாதன், பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை, கமலாதேவி, சறோஜினிதேவி, சிவானந்தராஜா(இலங்கை மின்சார சபை), மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுப்பிரமணியம்(லண்டன்), நிறோஜினி(லண்டன்), பத்மராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

கேதியன், விகிர்தன், டேனுகா, தக்‌ஷிகா, சந்தோஷ், கவினாஷ், டிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
லக்ஸபானா வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.