ஆறுதல்

நினைவஞ்சலி

சாந்தாதேவி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சாந்தாதேவி கிருஷ்ணமூர்த்தி

வயது 6912 ஜூன், 1951 – 22 ஜூலை, 2020

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட சாந்தாதேவி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்றவர்களான K.P செல்லையா(தருமர்) அன்னப்பிள்ளை(Raja Rice Mill, Jaffna) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணேஷமூர்த்தி(Moorthi Master, Jaffna) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணமூர்த்தி(Former Chief Secretary North - East Province) அவர்களின் அன்பு மனைவியும்,

லக்‌ஷ்மன்(டென்மார்க்), சுஜாத்தா(இலங்கை), கங்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுபா(டென்மார்க்), ஸாகீர்(இலங்கை), நந்தசுதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஷ், மக்‌ஷிட், ஸத்திப், துவாரகன், பிரகதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

புவனம்(லண்டன்), விக்னராஜா(இலங்கை), கமலா(இலங்கை), ரஞ்சிதம்(கனடா), லீலாவதி(கனடா), லலிதா(Dubai), செல்வரட்ணம்(லண்டன்), பத்மினி(அவுஸ்திரேலியா), கேதீஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

உங்கள் திடீர் மறைவினால் நாங்கள்
திசை மாறிப் போனோம் அம்மா!

இன்றுடன் முப்பத்தொரு நாள்
உங்கள் முகம் காணாது துடிக்கின்றோம்
முப்பது நாள் என்ன முப்பது வருடம் என்ன
எங்கள் ஆயுள் உள்ளவரை
எங்கள் இதயத்திலிருந்து பிரிக்க
முடியாது தாயே!!

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே

காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை..

அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் தொலைபேசியூடாகவும், வலைதளங்கள், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையங்கள், மலர் மாலைகள் சாத்தியவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.