மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாந்தலிங்கம் இராசதுரை
வயது 6411 டிசம்பர், 1955 – 14 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Roermond
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தலிங்கம் இராசதுரை அவர்கள் 14-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகதாசன் ராஜேஸ்வரி(மாத்தளை) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விக்னேஸ்வரி(நெதர்லாந்து) அவர்களின் பாசமிகு கணவரும்,
சாந்ததாரணி, கமலினி, தனோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சற்குணலிங்கம்(கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கபிலன், கஜன்முகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிராணி, ஜெறி, டயன், நிரஞ்சலா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கெளதம், அச்சுதன், ஆராத்தியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

