மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஷாந்தினி நாகேந்திரன்
வயது 3629 டிசம்பர், 1979 – 25 மே, 2016
- பிறந்த இடம்
- சாம்பியா
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஸாம்பியாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஷாந்தினி நாகேந்திரன் அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், சடா நாகேந்திரன் ராஜமணி(இந்து) தம்பதிகளின் அன்பு மகளும், ஆனந்தா காசிநாதன் அனுசூயா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உமாதேசன் போல் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவி, ரஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஷி, விமலினி, அடம், றொப் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

