மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சந்திரராசா சினேகா
வயது 183 ஜனவரி, 2003 – 13 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- பிரான்ஸ்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரராசா சினேகா அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகள், தேவராசா பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
சந்திரராசா தேவகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சிந்துஜன், சஞ்சயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமேஸ்- நிஷா, மயூரன்- அட்ஷனா, தேவி- சிறி, ரதி- ஈசன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
சிவா- தர்ஷகா ஆகியோரின் பெறாமகளும்,
கௌசிகா, அபிராமி, சாருகா, றிதுஷனா, கிஷாந், ஆருசன், நிதுஸ், அதிசயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

