மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சர்மினி தயாபரன்
வயது 3726 ஜனவரி, 1983 – 18 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சர்மினி தயாபரன் அவர்கள் 18-11-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பையா, தங்கம்மா தம்பதிகள், நாகமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
நாகேந்திரம் சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், செல்வராசா, காலஞ்சென்ற நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயாபரன் அவர்களின் அருமை மனைவியும்,
மைதிலி, மயூரன், தர்சினி, டில்சான், சாலினி, சகிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகீரதன், தர்மினி, தயானந்தன், லலிதா, லெனிகரன், ஒஸ்னி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மிதுஷன், லக்சிகா, டல்சிகா, ஜஸ்மிகா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
கர்னிகா, ஹயஸ்வி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ஜஸ்மிகன், டென்சிகன், நிஸ்மி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி கொட்டுப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

