மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஷோன் ரவிராஜன்
வயது 2729 ஆகஸ்ட், 1993 – 13 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஷோன் ரவிராஜன் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்றுToronto வில் காலமானார்.
அன்னார், ரவிராஜன், சத்யகௌரி ஆகியோரின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற யோகநாயகம், விமலராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேனகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மெலிஷா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

