மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிரான் மக்ஸ்மியன்
வயது 3029 நவம்பர், 1986 – 5 மே, 2017
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- குருநகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிரான் மக்ஸ்மியன் அவர்கள் 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியநாயகம் பாக்கியம் தம்பதிகள், செல்வநாயகம் செபமாலை தம்பதிகள் ஆகியோரின் அன்பு பேரனும்,
விஜயன் வசந்தி தம்பதிகளின் ஏக புத்திரரும்,
பிந்து(லண்டன்), சிறோசினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரிப்னி, ஜேய்டன், ஜோடன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரமேஸ்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-05-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

