மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவலிங்கம் சிவகுமார்
வயது 7024 ஜூன், 1948 – 22 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சிவகுமார் அவர்கள் 22-09-2018 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், நாகரட்ணம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, மகாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
துளசிமலர், நளாயினி, சியாமினி, சிவகணேஷ்(கரன்), பிரஷாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பராணி, சூரியகுமாரி, ஜெயக்குமார், ஆனந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசிகரன், ஸ்ரீகரன், சிவகுமாரன், ஜினோவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரிதாசன், பாலகிருஸ்ணன், இந்துமதி, பவானி(கீதா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜதுர்ஷன், ஜாதுளன், விசாளினி, அனிஷ், ஆகாஷ், அபினேஷ், மிதுஷா, மகிலா, மினேஷ் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

