ஆறுதல்

மரண அறிவித்தல்

சியாமளா பத்மலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சியாமளா பத்மலிங்கம்

வயது 4412 ஏப்ரல், 1973 – 30 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
சுழிபுரம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, இந்தியா, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா Chennai, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா பத்மலிங்கம் அவர்கள் 30-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பத்மலிங்கம்(முன்னாள் தொலைத்தொடர்பு பொறியியலாளர்- இலங்கை), காலஞ்சென்ற நாகலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும்,

அனுஷா, குமரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சபேசன் சிவரத்தினம், கங்காதேவி குமரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமிர்தராணி, இந்திராணி மகேந்திரராஜா, ரட்னேஸ்வரன், ரட்னகுமார், ஸ்கந்தரட்னா, ரட்னபாலா ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஈஸ்வரலிங்கம், செல்வலஷ்மி ராமகிருஸ்ணன், காலஞ்சென்ற கனகலஷ்மி சங்கரலிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

நயனா, சுருதி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

நிரோஷா அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.