ஆறுதல்

மரண அறிவித்தல்

சிசீலியா தார்சீசியஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிசீலியா தார்சீசியஸ்

வயது 8029 நவம்பர், 1939 – 5 மே, 2020

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், தெஹிவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 39 மத்தியூஸ் வீதி, கொழும்பு தெஹிவளை குவாறி வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிசீலியா தார்சீசியஸ் அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான மோசேஸ் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மோசேஸ் தார்சீசியஸ்(இளைப்பாறிய ஆசிரியர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. T. E மல்க்கம்(Lady Ridgeway Children Hospital Colombo- 08), மொறிஸ்(கனடா), காலஞ்சென்ற மெர்லின் மைதிலி(ஆசிரியை St. Patrick's College Jaffna), மினோஷன்(Qs, Qatar), சசியானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. நளிர்மதி(Colombo South Teaching Hospital Kalubowila), எறின் றதிக்கா(கனடா), கிறிஸ்ரெலா(Qatar), யோகராஜா(Area Sales Manager Packsco Ceylon Pvt Ltd) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிங்கராஜா இராசரட்ணம், மேரி திரேசா கிறேஸ், அருளப்பு முத்துராசா, றீற்றம்மா பூமணி, பீற்றர் மற்றும் மரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பெஞ்சமின், தவம், பொன்மணி, மரியநாயகம், மரியராணி அடைக்கலம், டைனீசியஸ் மற்றும் செபமாலை இருதயம், புஸ்பம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Angelo, Adrian, ஸ்ருதிஷா, யஸ்வின் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-05-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Mahinda Funeral Parlour 591 Galle Road Mount Lavinia வில் வைக்கப்பட்டு 07-05-2020 மு.ப 10:00 மணியளவில் நல்லடக்க ஆராதனையின் பின்னர் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 4 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.