மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சித்தார்த்தன் கஜாஹரன்
வயது 262 நவம்பர், 1992 – 11 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சித்தார்த்தன் கஜாஹரன் அவர்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கஜாஹரன் கங்காசுதன் மதுரகுமாரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கங்காசுதன், காலஞ்சென்ற புவனேஸ்வரி(டோலி அன்டி- கொக்குவில்) தம்பதிகள், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(சோமு), சின்னாச்சிப்பிள்ளை(துன்னாலை வடக்கு கரவெட்டி, கனடா Toronto) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பிரபாகரன், சுதாகரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
மனோரஞ்சிதம், காலஞ்சென்ற மங்களகுமாரி, மனோராணி, மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
நந்தகுமாரன், ஆனந்தகுமாரன், வர்ணகுமாரன், பூரணகுமாரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

