மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிலுவை பெர்னாண்டோ மேக்ஸ் ஸ்ரெபன்
வயது 2810 மே, 1990 – 6 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- Herne
- வாழ்ந்த இடம்
- Herne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜெர்மனி Herne ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிலுவை பெர்னாண்டோ மேக்ஸ் ஸ்ரெபன் அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Estaki Mersaleen, Mersaleen Methaleenamma தம்பதிகள், காலஞ்சென்றவர்களான Mariyan David David Ahnasi தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற Siluvai Fernando David, Siluvai Fernando Jacintha தம்பதிகளின் அன்பு மகனும்,
Wilson Mary Leslie, Thureiraj Maren Stefanie ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Wilson Noel Trevindran, Thureiraj Rukshan Nirmal ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Jayson, Bryan, Ashley ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Mersaleen Gracious, Mersaleen Antonette Anuba தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Arunahai, Arunila ஆகியோரின் அன்பு மச்சானும்,
Mariyanayagam Jenowa, Savarimutthu Mariyanayagam ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
Marcel, Marleen ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

