ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னை மடியில்27 ஆகஸ்ட், 1962
ஆண்டவன் அடியில்4 ஜனவரி, 2019
சிமியோன் தார்சியஸ் தேவதாசன் அவர்களின் படம்

சிமியோன் தார்சியஸ் தேவதாசன்

வயது 56

பிறந்த இடம்
முருங்கன்
வாழ்ந்த இடம்
முருங்கன், பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னார் முருங்கன் புத்திரகண்டானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிமியோன் தார்சியஸ் தேவதாசன் அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிமியோன், வஸ்தியானாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்தினாதன், லூசியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயம் ஆரோக்கியநாயகி(ஆனந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரெபானி, ஜெனிபர், டிலான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மேரி அலக்கொக்றீற்று, சவிரிபிரகாசியம்மா(ராணி), எலிசபெத், யேசுதாசன், சூசைதாசன், கிறிஸ்ரினம்மா(சிம்மி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராமசாமி(றொபட்), நிக்கொலஸ்(ஜெயம்), அருளப்பு யூக்கறிஸ்ரா(ஐடா) மற்றும் யோகராணி, சந்தியோகு, பத்திமா, காலஞ்சென்ற அமலன், அந்தோனி, சாந்தி, மேவின் ஜேம்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.