ஆறுதல்

மரண அறிவித்தல்

சிங்கநாயகம் பரிமளம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிங்கநாயகம் பரிமளம்

வயது 8110 ஜூன், 1939 – 17 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
மாதனை
வாழ்ந்த இடம்
தெல்லிப்பழை, சுன்னாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாத்தனையைப் பிறப்பிடமாகவும், மூர்த்தி வளவு, தெல்லிப்பழை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கநாயகம் பரிமளம் அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிங்கநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜினி(கனடா), சாந்தினி(ஆசிரியை, யாழ் சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலை), குமுதினி(தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிராமிய வங்கி), சிவகுமார்(கனடா), நந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

துரைரட்ணம், தனலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிறிரங்கநாதன், கணேசமூர்த்தி, சிறிதரன், தாரணி(கனடா), சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிகிதன், டிலக்ஷன், டினோஷா, ரதீஸ், ஹரீஸ், ஜதுஷன், டினேஸ், கீர்த்திகா, தனுஸ், பிருத்திகா, சேயோன், கிஷோர், ஆத்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.