ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கராசா பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிங்கராசா பாலசுப்பிரமணியம்

வயது 6929 ஜனவரி, 1949 – 10 ஜூன், 2018

பிறந்த இடம்
புத்தூர்
வாழ்ந்த இடம்
சுதுமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை வடக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிங்கராசா பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களின் தெய்வமே
எங்கள் குடும்பத்தின்
குல விளக்கே
ஆண்டொன்று ஆனாலும்
அழியவில்லை எம்சோகம்
ஆறவில்லை எம் துயர்!!

ஆறாத்துயரில் எமை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ
காலங்கள் எத்தனை கடந்தாலும்
நம் கண்முன்னே நிழலாடும்
உங்கள் நினைவுகள் ஒரு போதும்
எம்மை விட்டு அகலாது
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் பிரிவால் துயரில் மிதக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் உறவுகள்!!!

அன்னாரின் முதலாம் ஆண்டு ஆத்மசாந்தி கிரியை 30-05-2019 வியாழக்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.