ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கராஜா சுதாகர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிங்கராஜா சுதாகர்

வயது 579 ஜூலை, 1964 – 12 ஜூலை, 2021

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
அரியாலை, Limburg

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுதுமலை வடக்கு கேணிக்கரையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் தயானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உடன் பிறப்பின் நினைவு கூறல்
என் அன்பு அண்ணா
மனிதருள் மாணிக்கமே!
உங்களை இழந்து
ஆண்டொன்று ஆகிறதே

கனவுபோல் எல்லாம் முடிந்ததுவே
கள்ளம் கபடம் ஏதுமில்லா
களங்கமற்ற புன்னகையுடன்
உடன்பிறப்பெல்லாருக்கும்
சிறந்த பிறப்பாய்

உன் மனைவிக்கு சிறந்த கணவனாய்
உன் பிள்ளைகட்கு சிறந்த தகப்பனாய்
மாணவர் மெச்சும் அதிபராய்
ஆசிரியர்கட்கெல்லாம் ஆசானாய்

அன்புச் சகோதரனாய்
சிறந்த தாய்மாமனாய்

எம் பிள்ளைகள்ஆசையுடன் குட்டி மாமா,
தயா சித்தப்பாஎன்று அழைப்பார்கள்
பாசத்துடன்எல்லோரையும் தவிக்கவிட்டு
விண்சென்று ஆண்டு ஒன்றாகியதோ!

உமதுஅகவை 50 இல்
உன்னருகில் நானிருந்தேன்
இரண்டு ஆண்டுகள் கழிவதற்குள்
ஏனிந்த அவசரம் ஆண்டாண்டு
தான் அழுது புரண்டாலும்
மாண்டார்தான் வருவாரோ
இதன் அர்த்தம் இப்போ உணர்கிறோம்
எம் உயிருள்ளவரை
உம் ஆத்ம சாந்திக்காய்
பிரார்த்திப்போம் என்றும்

ஓம் சாந்தி!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 12 ஜூலை, 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.