மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி இராஜரட்ணம்
முன்னாள் கிளாக்கர்- Imprial Press, கிளிநொச்சி
வயது 827 மே, 1935 – 27 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, இந்தியா, யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை கந்த உடையாரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராஜரட்ணம் அவர்கள் 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மீனலோஜினி(டென்மார்க்), புவனலோஜினி(தாதி- அரசினர் முதியோர் இல்லம், கைதடி), இராஜசுலோஜினி(ஜெர்மனி), சிவா(நோர்வே), பிரபாகரன்(கனடா), குசலலோஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, வேலாயுதம்(கந்தரோடை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிஸ்கந்தராஜா(டென்மார்க்), காலஞ்சென்ற கேதீஸ்வரன்(கைதடி), விஜயகுமார்(ஜெர்மனி), நீரஜா(நோர்வே), விஜி(கனடா), சிறிரங்கராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
K.V. கணபதிப்பிள்ளை கமலாச்சி(கைதடி) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
S.N. சாம ஹானி, நீலவேணிமரியா, திசாந்த்(யாழ். இந்துக் கல்லூரி மாணவர்), ரஜீவன், ரஜிந்தா, ரிவான், ஆகாஷ், மோறிசன், அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நீரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி :
57, றக்கா ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

