ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி இராஜரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி இராஜரட்ணம்

முன்னாள் கிளாக்கர்- Imprial Press, கிளிநொச்சி

வயது 827 மே, 1935 – 27 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி, இந்தியா, யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை கந்த உடையாரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராஜரட்ணம் அவர்கள் 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மீனலோஜினி(டென்மார்க்), புவனலோஜினி(தாதி- அரசினர் முதியோர் இல்லம், கைதடி), இராஜசுலோஜினி(ஜெர்மனி), சிவா(நோர்வே), பிரபாகரன்(கனடா), குசலலோஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, வேலாயுதம்(கந்தரோடை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிஸ்கந்தராஜா(டென்மார்க்), காலஞ்சென்ற கேதீஸ்வரன்(கைதடி), விஜயகுமார்(ஜெர்மனி), நீரஜா(நோர்வே), விஜி(கனடா), சிறிரங்கராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

K.V. கணபதிப்பிள்ளை கமலாச்சி(கைதடி) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

S.N. சாம ஹானி, நீலவேணிமரியா, திசாந்த்(யாழ். இந்துக் கல்லூரி மாணவர்), ரஜீவன், ரஜிந்தா, ரிவான், ஆகாஷ், மோறிசன், அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நீரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி :
57, றக்கா ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.