மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீனிவாசகம் அரசு
Retired Administrative officer Kacheri, Jaffna
வயது 9418 ஏப்ரல், 1922 – 20 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- Kaithadi Nunavil, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கைதடியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் அரசு அவர்கள் 20-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லம்மா(Retired English Teacher) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீகாந்தன்(கனடா), ரவிகாந்தன்(கனடா), புவிகாந்தன்(கனடா), மதிகாந்தன்(கனடா), கவிகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி, கண்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாளினி(கனடா), கிறிஷ்ணி(கனடா), சகுந்தலாதேவி(கனடா), சித்திரா(கனடா), சுதாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், முத்தம்மா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றிலான், வித்யா, கெவின், றே, கஜானா, சியானா, நிஷா, துஷா, ரினேஷா, கபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

