மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா கமலசேகரம்
வயது 573 செப்டம்பர், 1958 – 14 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா கமலசேகரம் அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னம்மா தம்பதிகளின் மகனும், நாகமணி நாகம்மா தம்பதிகளின் மருமகனும்,
அருந்தவமலர் அவர்களின் கணவரும்,
யுவிந்தன், யுரேகா(பிரான்ஸ்), யுவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாக்கியம், மீனாட்சி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சகுந்தலாதேவி ஆகியோரின் சகோதரரும்,
ஜீவகுமார்(பிரான்ஸ்) அவர்களின் மாமனாரும்,
ஜீவிதன், ஜீவிகா, யதுஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2016 திங்கட்கிழமை அன்று பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

