மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியர்- வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை
வயது 9221 ஜூலை, 1925 – 1 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை சரவணை கர்ணந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா கணபதிப்பிள்ளை(விநாயகமூர்த்தி) அவர்கள் 01-02-2018 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானச்செம்மல்(கனடா), குகதாசன்(கனடா), தயாளன்(லண்டன்), ஜனகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, பரமேஸ்வரி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வதனரூபா(கனடா), வனிதா(கனடா), தர்ஷிகா(லண்டன்), சோபனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாலன், பிறேமா, ஜறந்தா, கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரமசிவம், திலகவதி(இளைப்பாறிய ஆசிரியை - வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை) மற்றும் லக்ஷ்மி(இந்தியா), பத்மாவதி(இலங்கை), பாலசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற திருஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பழனியப்பா, திருஞானசம்பந்தமூர்த்தி(இளைப்பாறிய வருமானவரி உத்தியோகஸ்த்தர், இலங்கை) காலஞ்சென்றவர்களான குமாரவேலு, கணபதிப்பிள்ளை மற்றும் திலகவதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வல்லிபுரம், திரு. திருமதி பூபாலபுண்ணியசிங்கம், ஜெகநாதன் மற்றும் கமலாதேவி ஜெகநாதன், திரு. திருமதி ஆனந்தசிவம் ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
ஆர்த்திக், ஆரபி, மௌனிகா, கௌரீசன், நிம்மிகா, ஷையனிகா, சகன், நிதின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

