மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா குருசாமி
வயது 7917 செப்டம்பர், 1937 – 12 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா குருசாமி அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிதரன்(கனடா), சுதாகரன்(சுவிஸ்), தயாகரன்(சுவிஸ்), பிரபாகரன்(கனடா), கிருபாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தையல்முத்து, வல்லிபுரம், சோமசுந்தரம், இராசரத்தினம் மற்றும் அழகரத்தினம், இரத்தினம், அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமங்கலா, சூரியா, வாசுகி, காயத்திரி, ரஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிறீகாந்தா(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சகானா, வினோஜா, தர்சிகா, வர்ஜா, சுஜிதா, சுபிகா, சரீஸ், கீர்த்தி, கவீஷ், ஐஷன், கிருத்தீஸ், கிருஷன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

