மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா நாகராசா
வயது 546 பிப்ரவரி, 1963 – 23 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- அல்லாரை
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி அல்லாரை தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா நாகராசா அவர்கள் 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னையா, காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற குலசேகரம், கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிராஜ், சஜீதா, அனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், ஞானச்சந்திரன், சந்திரபதி, சிவதர்சன், சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லேவி Aune அவர்களின் பாசமிகு மாமனாரும்,
விஜிதா, பிரேமகலா, பிரபாலினி, பரமானந்தன், மைதிலி, சாந்தசொரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகினி, ரவிச்சந்திரன், உதயகுமார், பவானி, நிர்மலா ஆகியோரின் அன்பு அத்தானும்,
தில்லைநாதன், மீனலோஜினி, சிவசக்தி, ஜெயராசா, பிரகலாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

