மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா இராசையா
வயது 9028 நவம்பர், 1927 – 23 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இராசையா அவர்கள் 23-04-2018 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னலட்சுமி(கனடா), பாக்கியலட்சுமி(அவுஸ்திரேலியா), பஞ்சவர்ணராணி(கனடா), கணேசன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பாக்கியம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அழகானந்தன்(அவுஸ்திரேலியா), அருளப்பு(கனடா), ஈஸ்வரநாதன்(கனடா), புஸ்பமலர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரவீந்திரன், அமுதினி, காந்தன், சுகந்தினி, தினேஸ், செல்வம், குமுதினி, அசோக், டினேஸ், எட்வின், யோவித்தா, ஜனனி, நந்தினி, டானியல், காலஞ்சென்றவர்களான சாந்தினி, அருள் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிஷா நாடியா, லோரன்ஸ், அரிகேஷ், லக்ஸன், தருனா, அஷ்வின் லிசாரா, கவின், டனிகா, தீரன், அஜய், சன்ஜிவ், சுஜி, ஆதி, தேவிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
65 Victoria Knox Ave,
Rowville VIC 3178,
Australia.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

