மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா செல்வராசா
வயது 7323 மார்ச், 1943 – 28 ஜூன், 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், அரியாலை நாவலடியை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா செல்வராசா அவர்கள் 28-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி(குஞ்சம்மா) அவர்களின் அன்பு கணவரும்,
ராஜேந்திரம்(கொக்குவில்), மகேந்தினி(நல்லூர்), ராசகிளி(அரியாலை), சாந்தி(கொக்குவில்), சேகர்(பிரான்ஸ்), ஈஸ்வரன்(பிரான்ஸ்), ராஜன்(இத்தாலி), நிறஞ்சனா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சதீஸ்குமார், தேவச்செல்வன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, கந்தையா, அருளம்மா, யோகம்மா, மற்றும் கனகரத்தினம்(செட்டி- அரியாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி(கொழும்பு), ஸ்ரீகாந்தன்(நல்லூர்), ஜெனதா(அரியாலை), காலஞ்சென்ற தேவராசா, சுகந்தினி(கொக்குவில்), இந்திரா(பிரான்ஸ்), நந்தினி(இத்தாலி), கமலஹாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. லக்சன், லயா, லயன்சன்(கொழும்பு), விமல், கமல், தனுஷா(பிரான்ஸ்), கபில், விதுஷா(நல்லூர்), கனிஸ்ரா, லதிஷ்ரா, விதுர்ஷன், யதுர்ஷன்(அரியாலை), நிரோஜன்(ஜெர்மனி), நிஷாந்தன்(கொக்குவில்), அனோஜன், தனுசிகா, நதிஸ்ரன், ரதீசன்(கொக்குவில்), கஜிஸ்ரன், டிலான், துவாரகா(பிரான்ஸ்), யாழவன், மாதுழன், முகிலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
192/ 3,
கச்சேரி நல்லூர் வீதி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

