மரண அறிவித்தல்

சின்னையா சிதம்பரப்பிள்ளை
வயது 91, யாழ். அத்தியாயர் இந்துக்கல்லூரி- நீர்வேலி, மட்டுவில் மகாவித்தியாலயம், தலத்தோயா- கண்டி மகாவித்தியாலயம், இந்துக்கல்லூரி சாவகச்சேரி - இளைப்பாறிய ஆசிரியர்
- பிறந்த இடம்
- தனங்கிளப்பு
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தென்மராட்சி தனங்கிளப்பு அறுகுவெளியைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னையா சிதம்பரப்பிள்ளை அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னையா பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், விசாகப்பெருமாள் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையற்க்கரசி(மட்டுவில் கமலாசினி வித்தியாலய ஓய்வுபெற்ற உப அதிபர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுப்பிரமணியம்(இளைப்பாறிய Pharmacist) அவர்களின் அன்புச் சகோதரரும்,
விசாகப்பெருமாள் சதானந்தன், காமாட்சி தம்பிப்பிள்ளை, ஜெயமனோகரி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜேந்திரநாதன்(பிரித்தானியா), இந்துமதி(கனடா), தயாபரன்(கனடா), விசாகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஞ்சி(பிரித்தானியா), தியாகேஸ்வரன்(கனடா), ரஜனி(கனடா), தவகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷியாமளி(பிரித்தானியா), காலஞ்சென்ற தயாளன்(பிரித்தானியா), ஷியாமா(கனடா), அமலன்(கனடா), ரேகா(கனடா), அர்ஜுன்(கனடா), சஞ்சயன்(கனடா), சச்சின்(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
மயூரதன், ஜெகவினோதன், சுகன்யா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பரமேஸ்வரி அழகரட்ணம், பொன்னாச்சி வேலாயுதபிள்ளை, காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை விஸ்வநாதன், காசிப்பிள்ளை குமாரசுவாமி, சோமசுந்தரம் தர்மலிங்கம், நல்லம்மா சுப்பையா, ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

