மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா சிவநேசன்
வயது 4127 டிசம்பர், 1978 – 17 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவநேசன் அவர்கள் 17-09-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சின்னையா, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நாகராசா யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பகீரதி அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சனா, சஞ்ஜை, சந்தோஷ், சத்தியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான லெட்சுமணன், சின்னத்துரை மற்றும் சிவநாதன்(பிரான்ஸ்), சிவானந்தன், சீதாலெட்சுமி, பத்மநிதி, கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயலெட்சுமி, உமா, விஜயராகவன், நந்ததேவன், கண்ணன், கௌதமன், தமிழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷாந்தன், திவாகர், தர்சிகா, சிந்துஜன், சியானி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
டிலக்ஷனா, டிலக்ஷன், வினோதன், சாணுஜா, நிதுஜன், ஜதுஷன், லேனுஷா, கீர்த்தன், கீர்த்தனா, ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

