ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னையா தம்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னையா தம்பு

வயது 883 செப்டம்பர், 1931 – 28 ஜூன், 2020

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
நெதர்லாந்து

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Holland ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தம்பு அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அழகுக்கோன் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம் அவர்களின் பாசமிகு கணவரும்,

மோகன், ஜெகன், சுகன், சுகிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கதிர்வேலு, தங்கம்மா, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கோகிலம், தர்மலிங்கம் மற்றும் குணவதி, கோபால், ருக்குமணி, தேவராசா, கமலா, விஜயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனித்தா, வசந்தி, துஷ்யந்தி, றெக்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினோத், றஜிதா, சாருசன், ஹரிஷன், அகிஷன், அபிஷன், அஜிஷன், மிதுஷன், ஜெருஷன், மெருஷ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 27 ஜூலை, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.