மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னய்யா பத்மநாதன்
Retired Jaffna post office MSO
வயது 8519 ஏப்ரல், 1932 – 23 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னய்யா பத்மநாதன் அவர்கள் 23-11-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ராஜ்குமார்(லண்டன்), பானுகுமார்(ஜெர்மனி), வதனி(லண்டன்), பிரேம்குமார்(லண்டன்), பத்மகுமார்(bobby- லண்டன்), சிவகுமார்(பாபு- லண்டன்), தினேஸ்குமார்(லண்டன்), சாமினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவஞான சுந்தரம்(வாட்டர்), செல்லம்மா, சின்னம்மா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கௌரி, கலாராணி, சவுந்தரசிறீதரன், கலைவாணி, கஜனி, சுசான், வாசுகி, கௌரிதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லம்மா, காலஞ்சென்றவர்களான கனகசிங்கம், சங்கரப்பிள்ளை மற்றும் நாகேஸ்வரி, தெய்வேந்திரம், பரமேஸ்வரி, திருச்செல்வம், மகேந்திரன்
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
றெகான், டேமியன், எரிக், றெஜிக்கா, றுசாந்தன், செந்தூரன், இந்துஷா, செந்தீபன், லகஷா, அனிஷா, பிருந்தன், டினுஜன், கீதுஷா, சமீரா, சோபியா, சாளி, ராறா, சிறோமி, பிரியன், திவ்வியன், சுபீஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

