மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா பொன்னு
வயது 7931 ஆகஸ்ட், 1937 – 21 மே, 2017
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பொன்னு அவர்கள் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,
காலஞ்சென்ற கிட்டினர் சின்னையா(ஓய்வுபெற்ற நகர காவலர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கலாநிதி ஜெயலிங்கவதனி(Head Department of Animal Science, Faculty of Agriculture, University of jaffna), அருள்(சுவிஸ்), அன்பழகன்(Network Engineer- Dubai), அமிர்த சீலன்(Irrigation Engineer Irrigation Department- வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனுராதா(ஆசிரியை- கொழும்பு), டசினா(Management Assistant- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம், ஆறுமுகம், கணேசலிங்கம், மற்றும் பூபாலன் சிவக்கொழுந்து(கனடா), தங்கவேல்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரன்(கனடா), யோகேஸ்வரி(இலங்கை), செல்லம்மா(இலங்கை), கேதீஸ்வரன்(கனடா), சுகிதா(கனடா), சுதா(கனடா), சுபோதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ரஜனி(கனடா), கணேசரூபன்(லண்டன்), உமா(இலங்கை), அகிலன்(கனடா), ஆறுமுகராசா(கனடா), மயுரன்(சுவிஸ்), பிரணவன்(கனடா), துவாரகா(இலங்கை), நிசப்தன்(இலங்கை), தனோஜன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
தரங்கினி, அபராஜித், ஆதித்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2017 திங்கட்கிழமை அன்று உடுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

