ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னக்குட்டி தனலெட்சுமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னக்குட்டி தனலெட்சுமி

வயது 786 ஆகஸ்ட், 1937 – 25 மார்ச், 2016

பிறந்த இடம்
அனலைதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி தனலெட்சுமி அவர்கள் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதன் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னக்குட்டி(அனலைதீவு 4ம் வட்டாரம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

உமாதேவி(கனடா), கேசநாயகி(கனடா), திருமலர்(கனடா), கருணாநிதி(கனடா), கருணாமூர்த்தி(கருண்- கனடா), கிருஷ்ணமூர்த்தி(கனடா), தமிழரசி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு, தெய்வானை, குமாரசாமி, இராமலிங்கம்(நாகப்பா ஸ்ரோர்ஸ்- குளியாப்பிட்டிய), இராசம்மா, தங்கம்மா, காலஞ்சென்ற சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா(கப்பல்காந்தி), சிவபாதம், மனோகரன், சிவகுமாரி, கார்த்திகா, பாக்கியலட்சுமி(கவிதா), ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நமசிவாயம், தையல்நாயகி, பரமலிங்கம், அம்பிகைநாயகி, தங்கம்மா, காலஞ்சென்ற நடராசா, காலஞ்சென்ற இந்திரபுஸ்பம், தவமணி, மார்க்கண்டு, காலஞ்சென்ற பாஸ்கரன், ஞானாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காந்தினி சுபேஷ்சன், ஜெயனி, சிந்துஷன், தக்‌ஷா, மனோஷன், மயூஷா, மிலனி, விபீஷன், மிதுரி, பிரீத்தி, தூகவி லஷ்மிகா, கார்த்திக், ஷஜீகா, தீபிகா, சர்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
60 Angelgate Rd,
Brampton,
ON L6Y 0X9,
Canada.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.