மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னக்குட்டி குட்டித்தம்பி
29 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி குட்டித்தம்பி அவர்கள் 29-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னக்குட்டி, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னப்பு, யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீஸ்வரி(ஜெர்மனி), தயாநிதி(பிரான்ஸ்), மனோகரன்(ஜெர்மனி), ஜெயபாலகரன்(ஜெர்மனி), சுதாநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை, முத்துத்தம்பி, இராசப்பு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரன்(ஜெர்மனி), ரகுநாதன்(பிரான்ஸ்), ஜெககாந்தி(லண்டன்), விஜிதா(ஜெர்மனி), நடனகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, விக்ரோறியா, மற்றும் சற்குணராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வினோஜி, மற்றும் விபிஷன், பானுஷன், சிறோமி(பிரான்ஸ்), பிரசாந், பிரேம்கா(லண்டன்), சாயிரா, அஸ்வின்(ஜெர்மனி), அபிஷேக், அக்ஷய், ஆர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

