மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னம்மா பூதத்தம்பி
வயது 9120 அக்டோபர், 1925 – 2 ஜூன், 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலை சத்திரங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா பூதத்தம்பி அவர்கள் 02-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வட்டர், வள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தர், சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூதத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
குமரகுரு(இலங்கை), முத்துலிங்கம்(லண்டன்), Dr. இராசையா(லண்டன்), சிவகுரு(இலங்கை), சத்திவேல்(தலைமை ஆசிரியர்- உடுப்பிட்டி) அருந்தவராணி(சுவிஸ்), புஸ்பராணி(கனடா), அமிர்தவேல்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற வட்டர் சுந்தரம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி(இலங்கை), தேவிகா(லண்டன்), இந்திரா(லண்டன்), வதனம்(இலங்கை), விஜயமாலினி(இலங்கை), யோகநாயகம்(சுவிஸ்), பத்மநாதன்(கனடா), சுகந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லவன், சுதா, சர்மிலன், தனுஷ்லன், மதுஷ்லன், செளமியா, வினுஜன், இரஜிந்தன், ஜனார்த்தன், லக்ஷனா, கோபி, விக்னா, கனகாம்பிகை, சகித்தியன், கிருத்தியன், கிசாந்தியன், குபேரன், பிரியா, தர்மிலன், பவித்ரர, பைரவி, தாரகன், தரணிகா, அபினாஷ், அஜிவ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அபிராஜ், அபிசா, கிருஷோத் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரிக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

