மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னம்மா ஐயாதுரை
வயது 8412 அக்டோபர், 1932 – 11 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- பம்பலப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா ஐயாதுரை அவர்கள் 11-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாதுரை அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பவானி, சாந்தகுமார் மற்றும் சிவகுமார் ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு, கணபதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,
தாமரைச்செல்வி அவர்களின் மாமியாரும்,
லக்சன், அபிராமி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

