மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னம்மா கருணாநிதி
வயது 775 பிப்ரவரி, 1940 – 2 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி செல்வாநகரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா கருணாநிதி அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கருணாநிதி அவர்களின் அன்பு மனைவியும்,
உதயணன்(இனியன்), இந்துமதி எஸ்தர், யசோதை(யசோ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதர், வள்ளியம்மை, விஸ்வநாதர், நடராசா, பொன் பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகந்தி, அருமைநாயகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், திருச்செல்வம், கந்தவேள் மற்றும் ஈஸ்வரன்(பொன்னு- கனடா), திருமகள்(கனடா), இராஜலக்சுமி(மணி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தாமபூபதி(இந்தியா), இராஜேஸ்வரி(கனடா), சிவலோகநாதன்(கனடா), இமானுவேல்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
யௌசிக்(டானியல்), சோபியா(சோபி), யசோதா, லக்சுமிதா(லச்சி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி ஆனந்தபுரம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

