மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னம்மா இராசா
வயது 9128 பிப்ரவரி, 1925 – 18 மார்ச், 2016
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் வரிசபுலத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா இராசா அவர்கள் 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணவேணி, பட்டம்மாள், வற்சலாதேவி(லண்டன்), ரவிச்சந்திரன், பாலச்சந்திரன், உமாச்சந்திரன், குகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

